லெபனான் அதிபர் அதிரடி கருத்து

Photo of author

By Parthipan K

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன் சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை” என கூறினார்.