சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் நாள்!!

0
164
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி சிறப்பான ஒற்றுமை காணப்படும்.

வருமானம் சிறப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரிய வரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோசம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here