கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோசம் அதிகரிக்கும் நாள்!!

0
230
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோசம் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் நாள். கணவன் மனைவி இடையே குழந்தைகள் மூலம் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் நாள்!!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here