துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
67
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொந்த பந்தங்களின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்றைக்கு எதிர்பார்த்த விருந்தாளிகள் வீட்டிற்கு வருவதால் அதன் மூலம் ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும்.

குடும்ப உறவு அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவி வீடியோ இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

வருமானம் திருப்திகரமாக கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்க பெறுவார்கள். காயத்ரி சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் மூலம் சந்தோஷம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk