துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!!  கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

0
130
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!!  கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். குடும்ப உறவினர்களிடம் அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் சந்தோசமான சூழ்நிலைகளை காண்பீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக அலைச்சல்கள் வந்து சேரலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேள்விகள் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!
Next articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!