இந்த வருடம் 2025 ல் 12 ராசிகளுக்கும் சனி பகவான் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன!! சனிப்பெயர்ச்சி எப்போது!!
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 29.3.2025 அன்று ஏற்பட உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மீனம் ராசிக்கு செல்ல போகிறார். இந்த பெயர்ச்சியானது 2 1/2 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து காண்போம். மேஷம்: விரைய சனி-70% நன்மை. கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பம், தொழில், பணம் போன்றவைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏழரை சனி தொடங்கினாலும் வெற்றியையே … Read more