பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

நாம் அடிக்கடி பாத்ரூம் பயன்படுத்துவதால் பாசி,மஞ்சள் கறை மற்றும் அழுக்குகள் படிந்துவிடுகிறது.இதனால் பாத்ரூமில் கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது.பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பேக்கிங் சோடா – நான்கு தேக்கரண்டி 2)டிஜர்ஜெண்ட் பவுடர் – நான்கு தேக்கரண்டி 3)சபீனா பவுடர் – இரண்டு தேக்கரண்டி 4)வினிகர் – இரண்டு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒரு பக்கெட் செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு பாத்திரத்தில் … Read more

மின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!

3 Simple Ways to Reduce Electricity Bill!!

மின் கட்டண உயர்வானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக எளிமையான மூன்று வழிகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக வீட்டில் சேமிப்பு என்பதை மேற்கொள்வது மிக மிக அவசியம் ஆனால் இந்த மின்கட்டண உயர்வால் சேமிப்பை தாண்டி செலவ அதிகரித்துக் கொண்டே போகிறது என வருத்தப்படுபவர்களுக்கு இது மிகவும் உதவும். மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின்கட்டணத்தை குறைக்க 3 எளிமையான வழிகள் :- 1 .A/C பதிலாக இன்வெர்ட்டர் A/C :- … Read more

வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!

Are you going to buy a washing machine.. Top load Vs front load!! Which one is better?? What to buy!!

இன்று வளர்ந்து வரும் உலகில் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு என இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதற்கு என பல்வேறு இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்றான வாஷிங்மெஷினை எவ்வாறு பராமரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்து காண்போம். நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினில் இரண்டு வகைகள் உள்ளது 1. டாப் லோடு 2. … Read more

வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்!! மகாலட்சுமி அருள் கிடைக்கும்!!

Just do this to increase wealth at home!! Mahalakshmi will bless you!!

வீட்டில் மகாலட்சுமி அருள் பெருக நினைப்பவர்கள் தங்களுடைய சமையலறையில் சில முக்கிய மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். இங்கு குறிப்பிடப் போகும் மாற்றங்களை செய்வதன் மூலம் குடும்பத்தில் செல்வ செழிப்பு மட்டுமின்றி கணவன் மனைவிக்கிடையே சண்டை என்பது இல்லாமல் போகும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய உப்பினை அடுப்பிற்கு வலது புறத்தில் தூய்மையான இடத்தில் தட்டு அல்லது ஏதேனும் ஒரு பொருளின் மேல் வைக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக உப்பு ஜாடியில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைக்க வேண்டும். அவ்வாறு … Read more

டீன் ஏஜ் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த 11 வழிகள்!!இதை மட்டும் பின்பற்றினால் போதும்!!

11 Ways to Control Teen Screen Time!!Just Follow These!!

டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க, குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாததாகிவிட்டது. சில வரம்புகள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல், உங்கள் குழந்தையின் வளர்ச்சி சவாலாக மாறும்.இப்படிப்பட்ட சூழலால் குழந்தைகளுடைய உடல் நலம் பாதிக்கப்படுவதும் நம்மால் காண முடிகிறது. உங்களுடைய பிள்ளைகளின் திரை நேரத்தை குறைக்க 11 வழிகள் :- ✓ உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ப, ஏற்றுக்கொள்ளக்கூடிய திரை நேர வரம்பை அமைக்கவும். ✓ உங்கள் சொந்த திரை நேரத்தைக் கட்டுப்படுத்தி, பிற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் … Read more

வீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா? ஒரு ஸ்பூன் உப்பை இப்படி பயன்படுத்தினால் இனி வராது!!

வீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா? ஒரு ஸ்பூன் உப்பை இப்படி பயன்படுத்தினால் இனி வராது!!

இன்று பலரது இல்லங்களில் கரப்பான் பூச்சி,ஈ,பல்லி,எலி போன்றவற்றின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீட்டில் அழுகிய பழங்கள்,உணவுப் பொருட்கள் இருந்தால் ஈக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நமக்கு தொல்லை கொடுக்கும்.உணவுப் பொருட்கள் மீது இந்த ஈக்கள் உட்காரும் பொழுது பாக்டீரியா மற்றும் கிருமிகள் தொற்றுகள் எளிதில் பரவிவிடும்.இதனால் நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே வீட்டில் உள்ள ஈக்களை கீழ்கண்ட பொருட்களை கொண்டு விரட்டுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தூள் உப்பு – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் … Read more

2 கிராம்பை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் எலி தொல்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை!!

2 கிராம்பை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் எலி தொல்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை!!

மண் வீடு மட்டுமின்றி ஓட்டு வீடு மாடி வீட்டிலும் எலி நடமாட்டத்தை காண முடிகிறது.இந்த எலிகளை விரட்ட மருந்து,ஸ்ப்ரே,எலிப் பொறி என்று என்னென்னவோ இருந்தாலும் அவற்றின் நடமாட்டத்தை மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.உருவத்தில் சிறியதாக இருக்கும் எலிகள் செய்யும் சேட்டைகள் ஏராளம். உணவுப் பொருட்களை சேதப்படுத்தவது,காகிதங்களை கடிப்பது என்று அதன் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் துடிக்கின்றனர். கடைகளில் விற்கப்பட்டு வரும் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் வீட்டில் … Read more

பிரிட்ஜில் வாரக் கணக்கில் அரிசி மாவு ஸ்டோர் செய்து யூஸ் பண்றவங்களா? உங்களுக்கான ஷாக் நியூஸ் இதோ!!

பிரிட்ஜில் வாரக் கணக்கில் அரிசி மாவு ஸ்டோர் செய்து யூஸ் பண்றவங்களா? உங்களுக்கான ஷாக் நியூஸ் இதோ!!

முன்பெல்லாம் மாவு அரைத்தால் அதை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் காலி செய்துவிடும் இல்லத்தரசிகள் தற்பொழுது பிரிட்ஜ் பயன்பாடு வந்தவுடன் வாரக் கணக்கில் வைத்து பயன்படுத்த பழகிவிட்டனர். ஒருமுறை மாவு அரைத்தால் பல நாட்களுக்கு அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது.இயந்திர வாழக்கையில் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு சீக்கிரம் உணவு சமைத்து தருவதற்காக முன்கூட்டியே ப்ரீ மெனு பிளான் தயாரித்து அதன்படி உணவு சமைக்கும் வழக்கத்தை ;பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்புகின்றனர். தங்களுக்கு நேரம் … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்றும் தமிழர்கள் அழைக்கின்றனர். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி,லோரி,உத்தரயான் என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தின நாளான போகிப்பண்டிகை அன்று வீட்டில் உள்ள பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்த பிறகு சிறுகண் … Read more

வீடு துடைக்க பயன்படுத்தும் MOP-இல் படிந்துள்ள அழுக்குகளை சுலபமாக க்ளீன் செய்ய உதவும் டிப்ஸ்!!

வீடு துடைக்க பயன்படுத்தும் MOP-இல் படிந்துள்ள அழுக்குகளை சுலபமாக க்ளீன் செய்ய உதவும் டிப்ஸ்!!

பண்டிகை காலங்களில் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய கிளீனிங் மாப் பயன்படுத்தப்படுகிறது.மாப் பயன்படுத்துவதால் வீட்டு தரை பளிச்சென்று மாறுகிறது.ஆனால் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மாப்பை நாம் முறையாக க்ளீன் செய்யாமல் விடுவதால் அவற்றில் அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகள் படிந்து அப்புறப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே வீட்டை சுத்தம் செய்ய பிறகு மாப்பில் உள்ள அழுக்குகளை முறையாக க்ளீன் செய்ய கீழ்கண்ட டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வினிகர் – ஒரு தேக்கரண்டி 2)எலுமிச்சை சாறு … Read more