தினமும் காபி அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவர்களா!! உங்களை ஆபத்து நெருங்கிவிட்டது!! இனிமேல் இதை செய்யாதீங்க!!

Do you have the habit of drinking too much coffee every day!! Danger is approaching you!! Don't do this again!!

காபி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கிறோம். ஆனால் அப்படி குடிக்க கூடாது. இதனால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும். மேலும் சோர்வாக இருக்கும் போது மூளையை சுறுசுறுப்பாக்க காபி குடிக்கலாம். ஆனால் சிலர் மகிழ்வாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி, காபி குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த அளவுக்கு காபி அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என இரண்டும் பாதிக்கும். அது மட்டும் அல்லாமல் நம்முடைய … Read more

இனி விவாகரத்தை வீட்டில் இருந்தே பெறலாம்! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!

Now you can get divorce from home! I court action order!

Chennai high court: விவாகரத்து வழக்கில் இனி தம்பதிகள் நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால கட்டங்களில்  திருமணமான தம்பதிகள் மன வேறுபாடு காரணமாக நிறைய பேர் விவாகரத்து கேட்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே விவாகரத்து கேட்கின்றனர். அந்த நிலையில் விவாகரத்து வேண்டும் என்றால் … Read more

இரவு நேரங்களில் லைட் ஆன் செய்தாலே பூச்சிக்கள் கூட்டம் தொல்லை கொடுக்குதா? இதற்கு பெஸ்ட் சொல்யூசன் இதோ!!

Does turning on the lights at night disturb the insects? Here is the best solution for this!!

மழைக்காலங்களில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஒன்று பூச்சி நடமாட்டம். வீட்டில் இரவு நேரத்தில் பல்பு வெளிச்சதில் இந்த பறக்கும் பூச்சிகள் அதிகளவு காணப்படும்.இதை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உதவும். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு – 10 2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: நாட்டு மருந்து கடையில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வங்கிக் கொள்ளவும். இயலாதவர்கள் தற்பொழுது சொல்லப்படும் முறையில் கிராம்பு எண்ணெய் தயாரித்துக் கொள்ளவும். முதலில் … Read more

ஒரு பவுன் விலை ரூ 21 மட்டும் தானா!! நகை பிரியர்கள் மகிழ்ச்சி!!

Price per pound is Rs.21 only!! Jewelery lovers rejoice!!

தங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் என  மக்கள் கவலையுடன் இருக்கிறார்கள். ஏனெனில் 1920-ம் ஆண்டு 8 கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ரூ.21  ஆனால் கடந்த 2024அக்டோபர் 19-ம் தேதி புது உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகி தங்க பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் தற்போது தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. அதற்கான காரணம் அக்டோபர் 22 தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததது. இதன் விளைவாக … Read more

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்யப் போறிங்களா? அப்போ இந்த பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்திவிடுங்கள்!!

Do you want to clean your house for Diwali? If you have these items, dispose of them immediately!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பண்டிகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து சிறப்பாக கொண்டாட பலரும் விரும்புகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று ஐதீகம்.ஆனால் சிலர் வீட்டை சுத்தம் செய்வதை கடினமான வேலையாக பார்க்கிறார்கள்.ஆனால் நமக்கு பிடித்தபடி வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க விருப்பினால் அது கடினமாக தெரியாது. பூஜை அறை,வீட்டு … Read more

உங்கள் குழந்தைக்கு காது குத்துவதற்கு முன் கட்டாயம் இதை செய்யுங்கள்!! தெரியாமல் கூட மறந்துவிடாதீர்கள்!!

Be sure to do this before getting your child's ears pierced

Ear Piercing for Kids: 1 வயதுடைய குழந்தைகளுக்கு காது குத்தும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகுவதற்குள் ஒரு சிலர் காது குத்துவதுண்டு. அவ்வாறு ஒரு வயதிற்குளிருக்கும் குழந்தைகளுக்கு காது குத்தும் போது பல முக்கியமானவற்றை கவனிக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் முதலில் காது குத்துவதற்கு முன் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. பெரும்பாலும் பிறந்த 6 அல்லது 10 மாததிற்குள்ளான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது … Read more

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

Don't make these mistakes for gas cylinder users!!

நம் தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது.மத்திய அரசின் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் நகர் மற்றும் கிராமபுற மக்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். சமையல் செய்ய சுலபமாக இருப்பதோடு நேரமும் மிச்சம் ஆவதால் இல்லத்தரசிகள் மத்தியில் கேஸ் அடுப்பிற்கு தனி வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது.இதில் அதிக பயன்கள் இருந்தாலும் பாதுகாப்பாக கையாளவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவடும். சமீப காலமாக கேஸ் சிலிண்டர் விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாக உள்ளது.இதற்கு … Read more

கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க! ஒரே வாரத்தில் முடி கருகருவென அடர்த்தியாக வளரும்!

Use caraway like this! Hair grows thick like a fetus in a week!

முடி வளர வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. முடி கருமையாக நன்கு அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசை. அதேபோல் ஆண்களுக்கு முடி கருமையாக அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுடைய ஆசையாகவும் இருக்கும்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுப் பழக்கங்களால் விரைவிலேயே இளநரை முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. இதற்கு இயற்கையான தீர்வு ஒன்றை நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி … Read more

2 நாளில் படர்தாமரை எங்கே இருந்தாலும் முற்றிலுமாக குணமாக சில குறிப்புகள்!

Some Tips to Completely Cure Stomatitis in 2 Days!

படர்தாமரை என்பது டீனியா என்ற பூஞ்சைத் தொற்றால் உண்டாகிறது. இது உடல் முழுவதும் படர்ந்து காணப்படுவதால்தான் படர்தாமரை என்று அழைக்கப்படுகிறது. உடம்பில் சிவப்பு திட்டுகளாக காட்சியளிக்கும். சொறிந்தால் தண்ணீர் வரும்‌ அந்த தண்ணீர் இன்னொரு இடத்தில் படும் பொழுது அங்கு மறுபடியும் பூஞ்சை தொற்று ஏற்பட்டு படர்தாமரை படரும். சித்த வைத்திய முறைகளில் இதற்கான தீர்வுகளை பார்ப்போம். நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது உங்களால் முடியுமோ அதனை பயன்படுத்தி படர்தாமரையை நீக்கிக் கொள்ளலாம்.   1. … Read more

பூண்டுடன் இதை சேர்த்து குடித்து வர வாயுத்தொல்லை நிமிடத்தில் மறைந்து விடும்!

Add this to garlic and drink it and gas will disappear in minutes!

அனைவரும் இன்று சந்திக்கும் பிரச்சனை வாயு தொல்லை, உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே இந்த பிரச்சனைக்கு வழி வகுத்து விடுகிறது. நெஞ்செரிச்சல், உடல் வலி, புளித்த ஏப்பம் வருதல், வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைகள் இந்த வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தான் தெரியும். இதனை நிமிடத்தில் சரி செய்யக் கூடிய இயற்கை வைத்தியத்தை நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. மிளகு 3. பூண்டு. செய்முறை: 1. 150 மில்லி லிட்டர் … Read more