உங்கள் குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக மாற ஆசையா? அப்போ வீட்டில் இதையெல்லாம் செய்யுங்கள்!!

Do you want your kids to be good at studies? So do all this at home!!

இன்று பெரும்பாலான பெற்றோர்களை பெரும் கலவையில் ஆழ்த்துவது பிள்ளைகள் தான்.மொபைல் போன்,TV,லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களில் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு வீணடித்து வரும் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை ஏற்படுகிறது.இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. குழந்தைகள் நன்றாக படிக்க,தங்களது திறமையை வெளிப்படுத்த அவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும்.இன்று பல பெற்றோர் தங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.கிளாஸ் டாப்பராக வர வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் … Read more

ஆன்லைனில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி? இந்த ஒரு ஆவணம் இருக்கானு செக் பண்ணுங்க!!

How to get duplicate driving license online? Check this one document!!

வாகன ஓட்டிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒரு அதிகாரபூர்வ ஆவணம் ஓட்டுநர் உரிமம்.இந்த ஆவணத்தை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது என்பது போக்குவரத்து விதிப்படி குற்றமாகும். ஒருவர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது,அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைளில் போக்குவரத்து காவல் துறை ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ … Read more

சாதம் மீதமாகிவிட்டதா? கவலையை விடுங்க.. இதை வைத்து நாவில் கரையும் சுவையான பணியாரம் செய்திடலாம்!!

Is there any left over rice? Don't worry.. you can use this to make a delicious dish that melts on your tongue!!

உங்களில் பலர் சாதம் மீதமானமானால் வெளியில் கொட்டி விடுவீர்கள்.ஆனால் இந்த சாதத்தை வைத்து சுவையான பல டிஷ்ஸஸ் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது.அந்தவகையில் மீதமான சாதத்தில் சுவையான மொரு மொரு பணியாரம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: *மீதமான சாதம் – 2 கப் *ரவை – 1 கப் *அரிசி மாவு – 2 தேக்கரண்டி *வெங்காயம் – 2 *எண்ணெய் – தேவையான அளவு *கேரட் – 2 *கொத்தமல்லி தழை – … Read more

நீங்கள் உபயோகிக்கும் சமையல் எரிவாயுவின் எக்ஸ்பயரி டேட் எப்படி கண்டுபிடிப்பது? உடனே இதை செக் பண்ணுங்க!

How to find the expiry date of the cooking gas you use? Check it out now!

இன்று சமையல் செய்ய முக்கிய மூலதனமாக விளங்குவது எரிவாயு சிலிண்டர் தான்.விறகு அடுப்பில் சமைத்த காலம் மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு மக்கள் முன்னேறிவிட்டனர். கேஸ் அடுப்பில் சமைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது.அது மட்டுன்றி பிடித்த உணவுகளை உடனடியாக செய்து குடும்பத்தினருக்கு பரிமாற முடியும்.இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச இணைப்பு வசதியை மத்திய அரசு வழங்கி வருவதால் ஏழை எளிய மக்கள் … Read more

இந்த ஒரு பொருளை தண்ணீர் கலந்து வீடு துடைத்தால்.. தரை பளிச்சிடும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

If you mix this one thing with water and sweep the house.. the floor will shine!! Try it!!

வீடு துடைப்பது என்பது பெண்களுக்கு பெரும் சவாலான வேலையாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ஒருவழியாகி விடுவார்கள்.சிலர் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை வீடு துடைப்பார்கள்.சிலர் பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆனால் குழந்தைகள் உள்ள வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.தரையில் லட்சக்கணக்கான அழுக்கு,கிருமிகள் படிந்திருக்கும்.இதனால் வீட்டு தரையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் கடுமையான நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும். வீட்டு தரையை சுத்தம் செய்ய இரசாயனம் … Read more

எச்ஐவி தொற்றின் ஆரம்பகால அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்!! இவர்களுக்கு பரவ வாய்ப்புகள் அதிகம்!!

Early symptoms of HIV infection look like this!! They have more chances to spread!!

உயிர்க்கொல்லி நோய்களில் HIV மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.தவறான பாலியல் முறையால் எச்ஐவி எய்ட்ஸ் வருகிறது என்பது பலரின் கண்ணோட்டம்.ஆனால் இதை தவிர வேறு சில காரணங்களாலும் HIV வரைஸ் பரவக்கூடும்.இது ஒரு தொற்று பாதிப்பாகும்.HIV வைரஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் நமது உடலில் செல்லும் போது அவை எளிதில் பரவிவிடும். HIV பாதித்தவரை முத்தம் கொடுப்பது,தொடுவது,கட்டிப் பிடிப்பது போன்ற செயல்கள் மூலம் வைரஸ் தொற்று பரவாது.ஆனால் HIV தொற்று பாதித்தவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதன் … Read more

கரப்பான் பூச்சி தொல்லை தங்களையா? இதை நிமிடத்தில் விரட்டும் அசத்தல் குறிப்புகள் இதோ!!

Cockroach infestation themselves? Here are some crazy tips that will banish it in minutes!!

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகரித்து நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடும்.சமையலறை,கழிவறை,வீட்டின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியை விரட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். 1)பெப்பர்மின்ட் ஆயில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் 25 மில்லி பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து கலக்கவும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து விட்டால் அதன் தொல்லை நீங்கும். 2)இலவங்கம் 10 இலவங்கத்தை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more

நீங்கள் வாங்கும் பாலில் கலப்படம் இருப்பதை கண்டறிய இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!!

Try these tricks to detect adulteration in the milk you buy!!

நம் அன்றாட வாழ்வில் பாலின் தேவை இன்றையமையாத ஒன்றாகும்.தயிர்,நெய்,வெண்ணெய் உள்ளிட்டவைகள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்ற உணவுப் பொருட்களாகும்.அது மட்டுமின்றி டீ,காபி,பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,மில்க் ஷேக்,ஸ்மூத்தி போன்ற பானங்கள் தயாரிக்க பால் முக்கிய மூலப் பொருளாக திகழ்கிறது. கால்சியம்,புரதம்,வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.வளரும் குழந்தைகளுக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக திகழ்கிறது.ஆனால் இன்று விற்கப்படும் பாலில் அதிக கலப்படம் நடக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீர் கலப்பது,அதன் … Read more

கிட்சனில் ஸ்பாஞ்ச் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க! உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

Those who use sponges in the kitchen, don't make this mistake! It will be life threatening!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு அவசியமான ஒன்றாகும்.இந்த உணவை சமைக்கும் இடமான கிட்சன் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.கிட்சனை சுத்தம் செய்ய ஸ்க்ரப்,ஸ்பாஞ்ச்,காட்டன் துணிகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பொருட்கள் மூலம் நோய் தொற்றுக்கள் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. அதிலும் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்பாஞ்களில் இருந்து நோய் தொற்றுகள் எளிதில் பரவிவிடும்.நீங்கள் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகி இருக்கும்.இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது உடலில் … Read more

குறைந்த முதலீட்டில் கை நிறைய லாபம் பெற.. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீமில் இன்வெஸ்ட் பண்ணுங்க!!

To get a lot of profit with less investment.. Invest in this scheme of Post Office!!

மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும்,முதலீட்டை பெருக்கவும் மத்திய அரசானது போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதோடு,முதலீட்டு பணத்திற்கு நூறு சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆப்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். குறைந்தது ரூ.500 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்கி கை நிறைய லாபம் பார்க்கலாம்.வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பாத்திரம் … Read more