தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!
பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும். இந்த பதிவில் தேனுடன் இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. தேன் 1 ஸ்பூன் 2. இலவங்க பொடி- 1 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 2. பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் … Read more