நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?
அனைவரும் நெய் என்றாலே அய்யய்யோ கொலஸ்ட்ரால் என்று பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நெய் மிகுந்த நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும். மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நெய்யுக்கும் பங்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்! காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. 1. வெண்ணெய் விட நெய்யில் குறைந்த … Read more