ஒரே நாளில் கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் வீக்கம், கல், கொழுப்பு நீங்க!
நம் உடலில் உள்ள நச்சுக்களை மற்றும் கழிவுகளை வெளியேற்றும் பங்கு கல்லீரலுக்கு மிக அதிகமாக உள்ளது. நாகரீக காலத்தில் தேவையற்ற உணவுப் பழக்கங்களால் கல்லீரலில் வீக்கம்,கல் ஆகியவை வந்துவிடுகிறது. இதனை சரி செய்ய கூடிய இயற்கை முறையில் நாம் இங்கு பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள்: 1. சுரக்காய் கால் துண்டு 2. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு. 3. எலுமிச்சை பழ ஜூஸ் அரை ஸ்பூன் 4. கால் சிட்டிகை மஞ்சள் 5. தேவையான … Read more