12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான்!! உங்கள் ராசிக்குரிய கிருஷ்ண பகவான் இவர் தான்..!!

Photo of author

By Divya

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான்!! உங்கள் ராசிக்குரிய கிருஷ்ண பகவான் இவர் தான்..!!

1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “சங்கு, சக்கரம் ஏந்திய கிருஷ்ண பகவான்”.

2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “பசுவுடன் கூடிய சூழல் ஊதும் கிருஷ்ணன்”.

3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “ராதையுடன் உள்ள கிருஷ்ணன். பல ராமனும் உடன் இருப்பார்”.

4)கடக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “யசோதையுடன் உள்ள கிருஷ்ணன்”.

5)சிம்ம ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “மலையைத் தூக்கி மக்களைக் காக்கும் கிரீடம் தரித்த கிருஷ்ணன்”.

6)கன்னி ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “தன் மனைவி யருடன் உள்ள கிருஷ்ணன்”.

7)துலாம் ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “துலாபாரம் செய்யும் வகையில் உள்ள கிருஷ்ணன்”.

8)விருச்சிக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “காளிங்க நர்த்தனக் கிருஷ்ணன்”.

9)தனுசு ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “தேரோட்டும் கிருஷ்ணன்”.

10)மகரம் ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “மாடு மேய்க்கும் கிருஷ்ணன். குருவாயூர் கிருஷ்ணன்”.

11)கும்ப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்”.

12)மீன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் வழிபட வேண்டிய கிருஷ்ண பகவான் “கீதை உபதேசம் செய்யும் கிருஷ்ணன். தசாவதாரக் கிருஷ்ணன்”.