இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான பட்டியல்!

0
37
#image_title

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,290க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.5,285க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.42,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை ரூ.0.40 குறைந்து ரூ.73.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.588க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை ரூ.3.20 குறைந்து ரூ.584.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Gayathri