இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை!

0
25
#image_title

(11.10.2023) இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

1697013418789 gold silver price

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,380க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து ரூ.5,372க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.64 குறைந்து ரூ.42,976க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்

gold silver 1

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.0.50 குறைந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.604க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.4 குறைந்து ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Gayathri