M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

0
278

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

பழமையான பல்கலைகழகங்களில் ஒன்றான மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம்:

மெட்ராஸ் பல்கலைக்கழகம்.

2) இடம்:

சென்னை

3) காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 01

4) பணிகள்:

Project Fellow

5) வயது வரம்பு:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.

6) பணிக்கான கல்வித்தகுதிகள்:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் M.Sc., General Chemistry பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

7) வேலை வகை:

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

8) சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும்.

9) தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் முறையின் மூலமாக Project Fellow பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

05.12.2022

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Next articleசமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை!