சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

Photo of author

By Pavithra

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

Pavithra

Updated on:

சேலம் அருகே பெரும் விபத்து:! 6 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!!

சேலம் ஆத்தூர் அருகே சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்து!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் ஆம்னி காரில் இருந்த சிறுமி உட்பட்ட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த
ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.