என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Photo of author

By Rupa

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Rupa

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தக்க சூழ்நிலையில் சரியான முடிவை ஆலோசனை செய்து செயல்படுத்துவதை எங்கள் கட்சித் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள், அதே போல பலரும் நான் அதிமுக கட்சியை கைப்பற்ற போவதாக கூறிவந்த நிலையில், இப்பொழுது கூட்டணி ஆட்சி முறையை முன்னெடுத்து வைக்கிறார் என்றும் பேசி வருகின்றனர்.

ஆனால் அவ்வாறெல்லாம் கிடையாது பாராளுமன்ற தேர்தலை எதிர்க்க அம்மா முன்னேற்ற கழகம் ஆய்த்த பணிகள் அனைத்தையும் ஆரம்பித்து தயாராக உள்ளது. அதேபோல அதிமுக அம்மாவின் கட்சியானது தற்பொழுது தவறான இவர்கள் கையில் உள்ளது. அது மட்டும் இன்றி அதனை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே லட்சக்கணக்கான தொண்டர்கள் தன்னை தளபதியாக வைத்திருப்பது மட்டுமின்றி பொதுச் செயலாராக அமர வைத்து வழி நடத்தவும் செய்கின்றனர்.