திருமணம் பொருத்தம்: உங்கள் ராசிக்கு பொருத்தமான ராசி இது தான்!!
1)மேஷம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம் ஆகும்.
2)ரிஷபம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் கடகம், கன்னி, மீனம், மகரம் ஆகும்.
3)மிதுனம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ஆகும்.
4)கடகம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் ரிஷபம், சிம்மம் மகரம் மற்றும் மீனம் ஆகும்.
5)சிம்மம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகும்.
6)கன்னி
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகும்.
7)துலாம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ஆகும்.
8)விருச்சிகம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் கடகம், சிம்மம், கன்னி, மீனம் ஆகும்.
9)தனுசு
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் சிம்மம் மேஷம் துலாம் மற்றும் கும்பம் ஆகும்.
10)மகரம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம் ஆகும்.
11)கும்பம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் மேஷம், மிதுனம், கன்னி, துலாம் ஆகும்.
12)மீனம்
இந்த ராசிக்கு திருமண பொருத்தமுடைய ராசிகள் ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகும்.