அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்

Photo of author

By Parthipan K

அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்

Parthipan K

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த போருக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தலிபான் பயங்கரவாதிகளிடம் அமெரிக்கா சிறப்பு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த  சிறப்பு ஒப்பந்தத்தின் காரணமாக தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் தேச நாடுகளை தாக்காமல் இருப்பதற்காக அங்குள்ள அமெரிக்க இராணுவ வீரர்களை குறிபிட்ட எண்ணிக்கையில் திரும்ப அழைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யபட்டு வந்தன. இந்த சமயத்தில் வீரர்கள் முழுமையாகவே  அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாவாகவே அனுப்பபடலாம் என  தலிபான் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.