பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

0
205

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். அதனையடுத்து

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவி வந்தால் சட்டென்று அவை மறைந்து விடும்.

 

Previous articleஅதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!
Next articleதிமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!