ஆண்களே இந்த கஷாயம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுறவில் அடித்து தூள் கிளப்பலாம்!! 100% அனுபவ உண்மை!

Photo of author

By Divya

ஆண்களே இந்த கஷாயம் ஒரு டம்ளர் குடித்தால் உடலுறவில் அடித்து தூள் கிளப்பலாம்!! 100% அனுபவ உண்மை!

இன்று பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.இதனால் உடலுறவில் நாட்டமில்லாமை,குழந்தை பிறப்பில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.குறைவான விந்து வெளியேறுதல்,திரித்த விந்து வெளியேறுதல்,மலட்டு தன்மை உள்ளிட்ட காரணங்களால் துணையை திருப்த்தி படுத்த முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூனைக்காலி விதை பொடி – 3 கிராம்
2)நெருஞ்சில் விதை பொடி – 3 கிராம்
3)கசகசா – 3 கிராம்
4)நீர்முள்ளி விதை பொடி – 3 கிராம்
5)இலவின் வேர்ப்பட்டை பொடி – 3 கிராம்
6)சிறுநாக பூ பொடி – 3 கிராம்
7)நிலப்பனைக் கிழங்கு பொடி – 3 கிராம்
8)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – 3 கிராம்
9)தண்ணீர் – 300 மில்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 300 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் பூனைக்காலி விதை பொடி,நெருஞ்சில் விதை பொடி,கசகசா,நீர்முள்ளி விதை பொடி,இலவின் வேர்ப்பட்டை பொடி,சிறுநாக பூ பொடி,நிலப்பனைக் கிழங்கு பொடி மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி சேர்த்து மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த கஷாயத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி – 2 கிராம்
2)திப்பிலி பொடி – 2 கிராம்
3)முந்திரி பருப்பு பொடி – 10 கிராம்
4)வசம்புப் பொடி – 2 கிராம்
5)கருப்பு மிளகு பொடி – 2 கிராம்
6)தண்ணீர் – 150 மில்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கடுக்காய் பொடி,திப்பிலி பொடி,முந்திரி பருப்பு பொடி,வசம்புப் பொடி,கருப்பு மிளகு பொடி சேர்த்து மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த கஷாயத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.