மாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!

Photo of author

By Rupa

மாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!

Rupa

Updated on:

மாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!

பல பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக பிரச்சினை இருக்கும். முதல் மாதம் மாதவிடாய் வந்தால் அடுத்த அடுத்த இரண்டு மாதங்களிலோ மாதவிடாய் அவர்களுக்கு வராது.

இவர் இருப்பவர்களுக்கு ஒரு பக்கம் உடல் எடை கூடவும் செய்யும் ஒரு பக்கம் உடல் எடை குறையவும் செய்யும். குறிப்பாக உடல் நலக்குறைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு மாதவிடாய் வராததற்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளம் சேர்க்க வேண்டும்.

பின்பு ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்க வேண்டும். பின்பு இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். துன்ப இதனை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பானம் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் பொழுது குடிக்க வேண்டும். இதனை காலை மாலை என்று இருவேளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுத்து வர எப்படிப்பட்ட நாள் பட மாதவிடாயும் உடனே வந்து விடும்.