மெஸ்ஸி செய்த தவறு

Photo of author

By Parthipan K

ஐரோப்பிய கால்பந்து சேம்பியன் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 16 சுற்றில் ஸ்பெயினும் இத்தாலியும் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 3 – 1 என்ற கோல்கனக்கில் இருந்தன ஆனால் நட்ச்சத்திர வீரரான மெஸ்ஸி கோல் அடித்த போது அந்த கோல் கைகளில் கையாண்டது ரிப்லேவில் தெரிவியவந்ததது அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருந்தன பின்னர் இரு அணிகளும் மோதிய முந்திய ஆட்டத்தில் 1 – 1 என்று ஆட்டம் சமநிலையில் முடிந்ததது இதன் அடிப்படையில் ஸ்பெயின் அணி 4 – 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.