காபியுடன் இதை கலந்து குடித்தால் அசால்ட்டாக 5 கிலோ தொப்பை குறையும்!!
பலரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வருவர். அவர்கள் உடல் பருமனை குறைக்க ஜிம் மற்றும் உணவுகளில் கட்டுப்பாடுகளை போன்றவற்றை பின்பற்றுவர். அவ்வாறு பின்பற்றி அவர்களுக்கு பெரும்பாலும் உடல் எடையில் மாற்றம் தெரியாது. அவர் இருப்பவர்கள் காபியில் இந்த பொருளை கலந்து கொடுத்தால் போதும், உடல் எடை குறைந்து விடும். பெரும்பாலாநோர் காபியை விரும்புவர்கள் தான் இருப்பார். காப்பியை கொண்டு தொப்பையை குறைக்கலாம் என்பது யாரும் அறியாத ஒன்று. அவ்வாறு காபியில் ஒரு குறிப்பிட்ட பொருளை சேர்த்து குடித்தால் தொப்பையை குறைக்கலாம்.
பட்டை:
பட்டையானது உடல் எடை குறைய மிகவும் உதவும். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. உடலில் உள்ள சக்கரை குறைத்து ஆற்றலை அதிகரிக்கும். காபியில் கலந்து குடித்தால் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.
தேங்காய் எண்ணெய்:
கேரளாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் உபயோகம் செய்வார்கள். அதனால்தான் அவர்களது உடல் மற்றும் சருமம் ஆரோக்கியமாக காணப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகள் கரைய தேங்காய் எண்ணெய் உதவும்.
தேன்:
மலைத்தேன் சாப்பிட்டு வருவதால் உடலும் தேங்கி இருக்கும் அனைத்துவித பிரச்சினைகளும் தீர்ந்து விடும். உடலில் உள்ள கொழுப்பை குறைப்பது முக்கிய பங்கு தேன் வகிக்கிறது.
தேன் அரை கப்,தேங்காய் எண்ணெய் கால் கப், பட்டத்துள் மற்றும் கோ பவுடர் இரண்டும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அனைத்தையும் நன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். தினம் தோறும் காபி குடிக்கும் பொழுது இதனை ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் போதும். உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து ஒல்லியாக மாறிவிடுவீர்கள்.