BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

0
136

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு ஜூலை-18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
Next articleசேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை!