காலை நேரத்தில் உறவு கொண்டால் இத்தனை நன்மைகளா..! இன்பத்தின் உச்சகட்டத்தை அடையும் வழி..!!

0
273
Morning Sex Benefits in Tamil
Morning Sex Benefits in Tamil

காலை நேரத்தில் உறவு கொண்டால் இத்தனை நன்மைகளா..! இன்பத்தின் உச்சகட்டத்தை அடையும் வழி..!!

மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடு எந்த நேரத்திலும் வெளிப்படலாம், நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரங்கள் அந்தரங்கத்தின் அற்புதமான நேரம் என்றே கூறலாம். அந்த வகையில் காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகளை ( Morning Sex Benefits in Tamil ) பற்றி சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

காலைநேர உறவால் ஏற்படும் நன்மைகள்:

  • அதிகாலை நேரத்தில் உறவு கொள்வதால் ஆக்சிடாக்சின் என்னும் ஒரு வித இரசாயனம் உருவாகி அந்த நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கிறது.
  • ஆண், பெண் இருவரின் மனநிலையும் ஒன்றுபட்டு அந்த நாள் அன்பிற்குரிய நாளாக மாறி குடும்ப சிக்கல்களை குறைக்கிறது.
  • இதயம் மற்றும் நெஞ்சு பகுதிகளுக்கு ஆரோக்கியம் ஏற்படுவதாக ஒரு மருத்துவ தகவல் சொல்லப்படுகிறது.
  • டெஸ்டாஸ்டிரோன் என்கிற உணர்ச்சியை தூண்டக்கூடிய திரவம் காலையில் அதிகமாக சுரக்கிரதாம், ஆகவே காலை நேரத்தில் உறவு கொண்டு இன்பத்தின் உச்சகட்டத்தை அடையுங்கள்.
  • இரவில் தூங்கும்போது இருக்கும் மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவை களைந்து புதிய மாற்றத்தை உணர்வீர்கள்.
  • ரத்த அழுத்தம் குறைவு, மாரடைப்பு வருவது கூட காலை நேர உறவால் தடுக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், உடற்பயிற்சியில் கிடைக்கும் ஆரோக்கியத்தை போல காலை நேர செக்சில் ஈடுபடுவதால் உடல் ஆரோக்கியம் மட்டும் இல்லாது மனதிற்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.

குறிப்பு : திருமணம் ஆகிய பலர் காலை நேரத்தில் உடலுறவு வைத்து இன்பத்தின் உச்சகட்டத்தை அடைவதாக கூடுதல் தகவல்.

Previous articleதுளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!!
Next articleஉடல் எடை குறைக்க மற்றும் உடல் எடை அதிகரிக்க தேவைப்படும் தெளிவான டிப்ஸ்..!!