மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

Photo of author

By Parthipan K

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் அமைந்துள்ளது. ஏனெனில் கொரோனா நோய் தொற்று இருந்தாலும், தற்கொலை செய்வதற்கு பதிலாக பலியாகி இறந்து விடலாம். அவர் ஒருவேளை இறக்காமலும் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையிலும் இருந்திருக்கலாம்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில், இது போன்ற தற்கொலை செயல் முட்டாள்தனமான ஒன்றாக அமைந்துள்ளது.