கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?

Divya

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணத்தில் இணையக் கூடாத ராசி பற்றி தெரியுமா?

1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் கன்னி ராசிக்காரர்களை திருமணம் செய்யக் கூடாது.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் துலாம் ராசி மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் விருச்சிக ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் கும்ப ராசியில் பிறந்த நபர்களை திருமணம் செய்யவே கூடாது.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் மகர ராசி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்த நபர்களை மணமுடிக்க கூடாது.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் மேஷ ராசி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்த நபர்களை மணமுடிக்க கூடாது.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் மீன ராசி மற்றும் சிம்ம ராசியில் பிறந்த நபர்களை மணமுடிக்க கூடாது.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் மிதுன ராசி மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ரிஷப ராசி மற்றும் மிதுன ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் சிம்ம ராசி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் கடக ராசி மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் துலாம் ராசி மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவே கூடாது.