கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனையா!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனையா!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப தற்பொழுது எல்லாம் கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு என ஆரம்பித்து கிட்ட பார்வை தூரவ பார்வை போன்ற அனைவரும் இதில் அடங்குவர்.ஒரு சிலர் ஸ்டைலுக்காகவும் கண்ணாடியை அணிகின்றனர்.ஆனால் கட்டாயம் அணிந்தே ஆக வேண்டும் என்பவர்களால் இதிலிருந்து வெளியே வர முடியாது.

கண் சம்மந்தப்பட்ட விட்டமின் குறைவான பிரச்சனை உள்ளவர் கட்டாயம் இதனை எடுத்தக்கொள்ள வேண்டும்.இது அவர்களுக்கான ஒரு பதிவுதான், இதில் வருவதை பின்பற்றினாலே போதும் பகலில் கூட அவர்களுக்கு கண்ணாடி என்ற அவசியம் இருக்காது.

தேவையான பொருட்கள்:

நெல்லி பொடி
வென் மெழுகு
கடுக்காய் பொடி
கஸ்தூரி மஞ்சள்
வேப்பன் வித்து

செய்முறை:
வேலை கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சம அளவில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை காற்று பாலில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது ஒரு ஹேர் மாஸ்காக நமது தலைப்பு வேலை செய்யும்.
நம்ம தலையில் வெளி மற்றும் உட்புறம் என அனைத்து இடங்களிலும் தடவ வேண்டும்.
அப்படியே அரை மணி நேரம் விட்டுவிட்டு இளம் சூடான தண்ணீரில் தலையை அலச வேண்டும்.
இவ்வாறு செய்து வர பார்வை பிரச்சனை குணமாகும்.

அதுமட்டுமின்றி கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை வந்து விட்டாலே அவர்கள் அதிகளவு காய்,கீரை மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கரிசலாங்கண்ணி கீரை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.