டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு! டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும், டிகிரி அதாவது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 10000 ரூபாயும் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவது போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தற்பொழுது மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் ஏகாந்த ஷிண்டே அவர்கள் மாணவர்களுக்கான ஒரு … Read more