50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

3 people arrested for trying to smuggle gold bars worth 50 lakhs!!

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர். போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு … Read more

அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!

Important information released to government offices! Do not use this product again!

அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது! உத்தரபிரதேசம் மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசு அலுவலகங்களில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உத்தரப்பிரதேச அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்ட வழிகாட்டுதல் … Read more

லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்?

Important information for married couples in Liv! Legally Mandatory to Register?

லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்? தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்லிவ் இன் கலாச்சாரம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வதற்காக விதிகள் மற்றும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது … Read more

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!!

Indian athlete banned for 4 years!! The action of the investigation committee!!

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!! ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை. இந்தியாவின் முன்னணி (மும்முறை தாண்டுதல்) வீராங்கனை ஐஸ்வர்யா. கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாவுக்கு 25 வயது ஆகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன் போட்டியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டு 14.14 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.போட்டியின் போது ஐஸ்வர்யா பயன்படுத்திய மருந்தை … Read more

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!! நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

Happy news for government employees! How much percent increase in cost price?

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா? மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டதட்ட நான்கு … Read more

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி! அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை … Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

No possibility to implement the old pension scheme again? The information released by the Tamil Nadu government!

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! மத்திய அரசானது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய  திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் கிடைப்பதில்லை எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கடந்த தேர்தலின் … Read more

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

selection-for-agni-players-apply-by-this-date

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர், இளம் பெண்களை சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இவர்களை அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ … Read more

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!  மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கிய இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், … Read more