இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!
எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more