மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சேவையை வழங்கும் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த நிறுவனங்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, … Read more

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) … Read more

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங், வயது 21,. ராஜஸ்தான் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்தவுடன் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து, கூடிய விரைவில் அவருக்கு நீதிபதி பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இது குறித்து இளம் … Read more

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி? அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. … Read more

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை … Read more

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய அங்கீகாரத்திற்கு பெற வேண்டிய ஓட்டுக்களை பெறாமல் மிக குறைவான ஓட்டுக்களை வாங்கியதால், அக்கட்சிகளின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து … Read more

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

Sensex Reach new High-News4 Tamil Latest Business News in Tamil Today

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்! இந்திய பங்கு சந்தை இதுவரை செல்லாத புதிய உச்சத்தை இன்று அடைந்தது. இதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகள் என்ற இதுவரை செல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086 என்ற நிலையில் வர்த்தகமானது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன … Read more

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் … Read more

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ் தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். … Read more

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ

Reliance Jio Mobile Service Pack Price Hike-News4 Tamil Latest Business News in Tamil Today

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் சேவையை வழங்க ஆரம்பித்த பின் ஏற்கனவே இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்க படாத பாடு பட்டன. அந்த அளவிற்கு இந்த ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கியது. விவரம் தெரிந்தவர்கள் கூறியபடியே தற்போது போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் இவ்வளவு சலுகைகளை வழங்கிய ஜியோ நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு நிகராக கட்டணங்களை உயர்த்த … Read more