விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

Photo of author

By Kowsalya

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

Kowsalya

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

இந்த முறையானது மிகவும் எளிமையான முறை. இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சீக்கிரமாகவே உங்கள் புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காணலாம்.இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சில வாரங்களுக்குள்ளாகவே புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காண முடியும். ‘நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன் என்பதால் என்னுடைய புருவ முடிகள் மிகவும் அடர்த்தியாக மாறுவதை என்னால் காணமுடிகிறது என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தேவையான பொருட்கள்:

1. விளக்கெண்ணெய் 1/4 டீஸ்பூன்

2. ஷர்மா (kajal) -1/4 டீஸ்பூன்

3. தேங்காய் எண்ணெய்-1/4 டீஸ்பூன்

4. பஞ்சு துண்டுகள் 2 அல்லது 3

செய்முறை:

1. விளக்கு எண்ணெய், ஷர்மா, தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாக நன்றாக கலந்து காட்டன் துணியில் நனைத்து உங்களது புருவ முடிகளின் மீது தினமும் ஒரு மாதம் தடவி வந்தால் புருவம் முடிகள் அடர்த்தியாக வளர்ந்து உங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும்.

இந்த மாதிரியான முறையை நீங்கள் பயன்படுத்தி இருக்கவே முடியாது. இதனை பயன்படுத்தி உங்களது புருவ முடிகள் மிகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை காணுங்கள்.