சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

0
378

சனி பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி காயத்ரி மந்திரம்

“ஓம் காகத்வஜாய வித்மஹேக

அஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்”.

“ஓம் ரவிசுதாய வித்மஹே

மந்தக்ரஹாய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”.

“ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”.

“ஓம் வைவஸ்வதாய வித்மஹே

பங்கு பாதாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்”.

“ஓம் சனீஸ்வராய வித்மஹே

சாயாபுத்ராய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”.

“ஓம் சதுர்புஜாய வித்மஹே

தண்டஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்”.

மேலே குறிப்பிட்டுள்ள சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் குறைந்தது 36 அல்லது 54 முறை சொல்வது சிறந்தது.

Previous articleவிளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!
Next articleஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here