புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

0
47
#image_title

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். அதேபோல், சுக்கிரன் பகவான் சிம்மத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு துன்பம் நேரப்போகிறது என்று பார்ப்போம் –

ரிஷபம்

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு கலவையான பலன்தான் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், சின்ன சண்டை கூட பூதாகரமாக வெடிக்கலாம். கவனமாக பேசுங்கள். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செயல்படுங்கள். காதல் விஷயங்களில் பிரச்சினை ஏற்படும். சிக்கல்களில் சிக்காமல் இருப்பது நல்லது.

கன்னி

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு சற்று போட்டித் தன்மை மனதில் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். செயலை செய்யும்போது திட்டமிட்டு செயல்படுங்கள். முதலீடு செய்வதில் கவனம் தேவை. தூக்கம் பாதிக்கலாம. வண்டி, வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம்.

துலாம்

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு வேண்டும். பணிச்சுமை நிறையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். இதனால், மன அழுத்தம் உண்டாகும்.

மகரம்

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு சவாலான காலமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படும். செலவுகள் எதிர்பாராமல் வரும். வேலை செய்யும் இடத்தில் கவலை ஏற்படும். கவனமாக இருங்கள்.

கும்பம்

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் குடும்பத்தில் ஈகோ, கோபம், மன தாங்கல் ஏற்படும். அதனால, மனைவியுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முதலீடு செய்வதில் சாதகமான பலன்கள் ஏற்படும். குடும்பத்திலும், பணியிடத்திலும் கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

author avatar
Gayathri