நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்!

Photo of author

By Parthipan K

நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு களைப்பு தலைவலி நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது.

அதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும்.

இரண்டாவது பிரண்டை இவை உடல் நரம்புகளை வலுப்படுத்த உதவுகின்றது. பிரண்டை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்பில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதனை எடுத்து மாதுளை. நரம்பு மண்டலம் அதிகரிக்க இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாதுளை பழம் கொண்டு வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு நரம்புகள் வலுப்படும்.

நெல்லிக்காய் இவை உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஐந்தாவதாக வெற்றிலை இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட பசி அதிகரிக்கவும்.