நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

0
213
NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!
NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு இருக்கையில் பாஜக மாநில தலைவர் திமுக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.எந்த ஒரு மாநில முதலமைச்சரும் நீட் தேர்வை  எதிர்காத போது தமிழக முதலமைச்சர் மட்டும் ஏன் எதிர்க்கிறார்? மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது இந்த திமுக அமைச்சர்கள் தான் என பகிரங்மாக கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யும் படி மாணவர்களின்  தொடர்  கோரிக்கையாக  வைத்து தான் வருகின்றனர். ஆனால் இதனை  ரத்து செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இதை வைத்து அரசியல் செய்ய தான் பெரும்பான்மையான கட்சிகள் பார்க்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.

Previous articleசாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Next articleபிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி  மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்!