“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
108
“Nelakalanjiam” Tour Package Plan!! Tamil Nadu government's action announcement at the lowest stage!!
“Nelakalanjiam” Tour Package Plan!! Tamil Nadu government's action announcement at the lowest stage!!

“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் மற்றும் சிறப்பு மிக்க கோவில்கள் என்று பல பிரபலம் வாயிந்த பகுதிகள் உள்ளது.இதனை காண்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு சுற்றுலா துறை மேம்பாடு கழகம் சார்பாக மூன்று நாட்கள் சிறப்பு சுற்றுலா டூர் ஒன்று அமைக்க திட்டம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா டூரில் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த  கோவில்கள் மற்றும் வழிகாட்டு தளங்கள் போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள திருச்சி ,தஞ்சாவூர் ,அரியலூர் ,சிதம்பரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என்று சுற்றுலா துறை மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது .

இந்த புதிய திட்டத்தில் ஒரு நாள் திருச்சி ,இரண்டாம்  நாள் நவகிரக பகுதியல் மற்றும் மூன்றாம் நாள்  நெற்களஞ்சியம்  என்று பல பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள்கள் கொடைக்கானல் டூர் பேக்கேஜ் திட்டம் என்ற சிறப்பு திட்டமும் அறிமுகப்  படுத்தப்படுகின்றது.

இதற்கான கட்டணம் சுமார் ரூ.1300 வசூலிக்க உள்ளதாகக சுற்றுலா துறை மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் விருப்பமுள்ள சுற்றுலா பயணிகள் ttdconline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வலியூர்த்தப்பட்டது.

Previous articleகிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!
Next articleகவலைகளை மறக்க வாடகைக்கு மனைவி காதலி வேண்டுமா?? இதோ ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம்!!