புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்

0
209
பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்சே களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
Previous article10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்:? மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை?
Next articleஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here