யாருக்கு அதிகாரம்? திருச்சி மாவட்ட திமுகவில் வெடித்தது சர்ச்சை!
ஆளுங்கட்சியான திமுக அதில் தற்சமயம் யாருக்கு அதிகாரம்? என்ற கேள்வி எழும் விதத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டு பகுதி செயலாளர்கள் 8 வட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் மேலிடம் ஒப்புதல் வழங்காமல் கட்சி பத்திரிகையில் வழக்கமான அறிவிப்பு இன்றி மிகப்பெரிய குடும்ப உறவு நெருக்கத்தை வைத்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு மாவட்ட அமைச்சர் ஒருவருடைய … Read more