தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

மத அடிப்படைவாத பயங்கரவாதிகள்  புகலிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சென்றவாரம் கேரள மாநிலத்தில் மனைவியின் முன்பாகவே 27 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் கோவைக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக … Read more

மெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!

மெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!

இணையதளம் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மெரினா கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வைக்கப்பட்டு இருக்கிறது. மெரினா சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் செல்ல … Read more

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் கோரிமேட்டில் இருக்கக்கூடிய சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன் ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகி இருக்கிறார்கள் அவர்களை நான் குறை சொல்லவில்லை, தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாதது வருத்தம் … Read more

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

மத்தியஅரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்தது, இந்த நிலையில்,அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட நாட்டில் சுமார் 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக மக்கள் அனைவரும் பெற்றோர் மற்றும் டீசல் மீதான வரிகளை தமிழக அரசு குறைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், கடந்த 2014ம் வருடத்தில் … Read more

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

தமிழ்நாட்டில் கனமழையால் உண்டான வெள்ள சேத பதிப்புகளை பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்குவதற்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், முதல்கட்ட வெள்ள நிவாரணமாக, 2079 கோடியை வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பாக, உள்த்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர் பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய நீர்வளத் துறை அமைச்சக இயக்குனர் … Read more

20வது நாளாக ஒரே நிலையில் நீதிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

20வது நாளாக ஒரே நிலையில் நீதிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், தலைநகர் சென்னையில் 20 ஆவது நாளாக இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நடுவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று தளர்ந்திருந்தாலும் பெட்ரோல் … Read more

அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அதேபோல எரிவாயு சிலிண்டர் விலையை ஒ100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி நேற்றைய தினம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரையில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தமிழக … Read more

22-11-2022-இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

22-11-2022-இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தது அனேக நகரங்களில் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த சூழ்நிலையில், … Read more

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

தமிழ்நாட்டிலுள்ள இருக்கக்கூடிய வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  மத்திய குழுவினர் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து இன்றும், நாளையும், பல மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தி இருக்கிறது. வேளாண் பயிர்கள் தண்ணீரில் … Read more

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

#SuriyaHatesVanniyars

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு ஜெய் பீம் திரைப்பட விவகாரமானது நாளுக்கு நாள் விவாதத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ஜெய் பீம் திரைப்படம்.இப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடத்தும் நிறுவனம் தயாரித்துள்ளது.பழங்குடி இன மக்கள் படும் துயரங்களை இப்படத்தில் காட்டியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட … Read more