அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் எதிர்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்டமாகவும், இருக்கிறது இதற்கு என்னுடைய … Read more

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 36 லட்சத்து 33 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன் அடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு புதிதாக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என சட்டசபை … Read more

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடில்லாமல் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 வருடகாலமாக எல்லோருக்குமான … Read more

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்தொற்று குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான வந்து 9119தை விட சற்று அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று … Read more

எதிர்வரும் வாரங்களில் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்படும்! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

எதிர்வரும் வாரங்களில் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்படும்! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக அரசு சார்பாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரையில் மாநில அளவில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கடுமையான மழை இருந்த போதிலும் 12 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள், இதுவரையில் 77.2% நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.60% நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது தவணை … Read more

வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்! முதலமைச்சர் வெளியிட்ட காணொளி செய்தி!

வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்! முதலமைச்சர் வெளியிட்ட காணொளி செய்தி!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த இயலும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி இதுதான் இதுபோன்ற செய்திகள் என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், மீதான பாலியல் வன்முறைகளும் , அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது விருப்ப மனு தாக்கல் அதிமுக தலைமை அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது விருப்ப மனு தாக்கல் அதிமுக தலைமை அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் விடுத்திருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக விரைவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உடையவர்கள் இன்று முதல் வரும் 29ஆம் தேதி … Read more

மத்திய அமைச்சருக்கு முக்கிய கடிதம் எழுதிய முதல்வர்!

மத்திய அமைச்சருக்கு முக்கிய கடிதம் எழுதிய முதல்வர்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, சிங்கப்பூர், மலேசியா, நாடுகளுக்கு இ உள்ளிட்டடையே தற்காலிக நோய் தொற்று கால விமான போக்குவரத்து ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இதன் காரணமாக, அந்த நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் கொண்டால் நேரடி விமான சேவை இல்லை, அவர்கள் ரூபாய் கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் மார்க்கமாக தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது இதனால் பல்வேறு … Read more

இது நியாயமா? பாஜக செய்த செயலால் புலம்பும் அதிமுக தலைவர்கள்!

இது நியாயமா? பாஜக செய்த செயலால் புலம்பும் அதிமுக தலைவர்கள்!

கூட்டணி கட்சியில் இருந்து யாரேனும் விலகி வந்தால் அவரை மற்ற கட்சிகள் தங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் என்பது இயல்பான ஒன்று, ஆனால் இதற்கு எதிர்மாறாக அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான சோழவந்தான் மாணிக்கம் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், இது அதிமுகவினர் இடம் கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த மாணிக்கம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது, … Read more