காலநிலை மாற்றங்களால் அதிகரிக்கும் மம்ப்ஸ்!! தனிமை படுத்துவது அவசியம்!!

Mumps on the rise due to climate change!! Isolation is necessary!!

தற்சமயம் குளிர் காலம்,பனிக்காலம் நிலவி வருகின்றது. அத்துடன் வெயில் கால தொடக்கமும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் உடம்பில் உஷ்ணம் அதிகமாகி அம்மை நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குளிர் காலங்களில் சின்ன அம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி, மணல்வாரி அம்மை மற்றும் அக்கி ஆகியவை பெரும்பாலும் பரவும். இவைகளின் அறிகுறியாக முதலில் காய்ச்சல், உடல் சோர்வு,உடல் வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை வரும். அதன் பிறகு உடலில் மாற்றங்கள் தென்படும். மேலும் தற்பொழுது குழந்தைகளை அதிகம் தாக்கி வருவதாகவும் … Read more

வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன் அடிப்படையில் கட்டண வசூல்!! ஊபர், ஓலா நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு!!

Payment based on customer's smart phone!! Case registered against Uber, Ola companies!!

சமீபகாலகமாவே ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் கட்டணத்தை விட மற்றும் ஐபோன் பயணங்களில் கட்டணமானது மிக அதிகமாக உள்ளது என்ற சர்ச்சை தொடர்ந்து எழுந்து வந்திருந்தது. ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் போக்குவரத்து துறையில் உள்ளனர். அதன்படி வாடிக்கையாளர்களின் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆக இருந்தால் அதற்காக ஒரு கட்டணமும், ஐபோனாக அமையுமாயின் அதற்கென்று தனி கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்துள்ளன. இது உணவு ஆர்டர் செய்யும் ஆப்புகளிலும் இந்த மாற்றங்கள் நிலவுவதை சமீப காலமாக பயனாளர்கள் நோட் செய்து … Read more

அரங்கேறும் புதிய மோசடி!! கல்வி உதவித் தொகை என்ற பெயரில் கவரும் கும்பல்கள்!!

New Scam!! Alluring gangs in the name of educational assistance!!

தமிழகத்தில், சமீபகாலமாக பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து புதிய ஆன்லைன் மோசடி முறைகள் பரவி வருகின்றன. இந்த மோசடி முறையில், “கல்வி உதவித்தொகை” என கூறி, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை திரட்ட முயற்சிக்கும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது கடந்த இரண்டு வாரங்களாக பரவி வருகிறது. மோசடி கும்பல், மாணவர்களின் பெயர், பெற்றோர்களின் பெயர், படிக்கக் கூடிய வகுப்பு என தேவையான அனைத்து விவரங்களையும் கொடுத்து, “ஸ்காலர்ஷிப் வந்துள்ளது” என்று … Read more

நடுத்தர வர்க்கத்திற்கு மீது திணிக்கப்படும் வரிகள்!! விபரீத முடிவு எடுக்கும் சாமானியர்கள்!!

Taxes imposed on the middle class!! Common people who make perverse decisions!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அங்கு கடும் போட்டி நிலவி வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரி திணிப்பால் நடுத்தர வர்க்கங்கள் குழந்தையே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வருட மத்திய பட்ஜெட் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கையில், இவர் கூறிய இந்த கருத்து அனைவரிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலை நாடுகளில் திருமணமான அல்லது இணைந்து வாழ்ந்து வரும் தம்பதிகள், அதிகரித்து … Read more

வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்!! தமிழகத்தில் அச்சம் அதிகரிப்பு!!

Fast spreading tick fever!! Increased fear in Tamil Nadu!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தற்போது தீவிரமான நிலையை அடைந்துள்ளது. குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆவசிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் 2 முதல் 3 … Read more

வாட்ஸப் செயலியின் வணிக உத்திகள் பாதிக்கப்படுமா!!மெட்டா அடுத்த கட்ட ஆலோசனை!!

Will business strategies of whatsapp app be affected!!Meta next level advice!!

உலக அளவில் மெட்டா நிறுவனமானது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் ஆகிய ஆப்ஸ்களை நிர்வகித்து, செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 35 கோடிக்கு மேலும், instagram செயலியை 36 கோடிக்கு மேலும், இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியானது 50 கோடி மக்களுக்கு மேலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் தீர்ப்பாணயம் மெட்டா, whatsapp நிறுவனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்ற தடையை நீக்கி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸப் தங்கள் பயனர்களின் … Read more

முதல் நாளே படத்தை கழுவி ஊத்திய ரசிகர்கள்!! தேம்பித் தேம்பி அழுத சேரன்!!

The fans washed the film on the first day!! Thembit Thembit Crying Seran!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சேரன். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையா ஒரு திரைப்படத்தினால் ரசிகர்கள் இடையே பெரிதும் கெட்ட வார்த்தைகளில் திட்டு வாங்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து காஜா முஹைதீன் தெரிவித்திருப்பதாவது :- சேரன் மற்றும் காஜா முஹைதீன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் பொற்காலம். நடிகர் முரளியை வைத்து இவர்கள் எடுத்த திரைப்படம் முதல் நாள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பொழுது இவர்கள் இருவரும் இணைந்து தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர். … Read more

கவலை இல்லா மனிதன் மூலம் கடனாளியான கண்ணதாசன்!!

Kannadasan, a creditor by a carefree man!!

கவலை இல்லா மனிதன் திரைப்படமானது தன்னுடைய வாழ்வை புரட்டி போட்டு விட்டதாக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் பதிவு செய்திருப்பதாவது :- கவலை இல்லாத மனிதன் படத்திற்கு தான் ஒழுங்காக கதை எழுதவில்லை என்றும் அந்த படத்தில் நடித்த சந்திரபாபு அவர்களும் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் கம்பெனியில் வேலை பார்க்க அனைவரும் கம்பெனியின் உடைய படத்தை திருடியதாகவும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். படம் … Read more

சிம்ரன் மூலம் மலர்ந்த காதல்!! க்ரிஷ் கூறிய உண்மை!!

Love bloomed through Simran!! Truth told by Krish!!

நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் வரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடைய காதலுக்கு முக்கிய காரணமாக சிம்ரன் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? இது குறித்த முழு தகவலையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். க்ரிஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் குறித்து கூறியதாவது :- முதலில் சங்கீதா தான் வந்தது தன்னிடம் காதல் கூறியதாக க்ரிஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு விழா … Read more

உதவியாளர் செய்த தவறால் விசுவின் காலில் விழுந்த தயாரிப்பாளர்!! 

The producer fell on Vishu's feet due to the assistant's mistake!!

நாடகங்களின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கியவர் விசு அவர்கள். பொதுவாகவே சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய குடும்ப சூழலையும் வெளிப்படையாக படம் பிடித்து காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர் ஆவர். நாடகத்திலிருந்து பாலச்சந்தர் அவர்கள் அழைக்கவே சினிமா துறைக்கு வந்தவர் இயக்குனர் கதை ஆசிரியர் நடிகர் என பன்முகங்களைக் கொண்ட விசு அவர்கள். இவர் பெரும்பாலும் படங்களை இயக்குவது நடிப்பது மட்டுமல்லாது இயக்குனர் பாலச்சந்தர், ஏவிஎம் ஸ்டுடியோவின் படங்கள் மற்றும் முத்தா பில்லம்ஸினுடைய படங்கள் என அனைவரின் … Read more