பட்ஜெட் 2025: வரி அடுக்குகளை மாற்றுவதன் மூலம் சந்திக்கும் புதிய வாய்ப்புகள்!!

Budget 2025: New opportunities to be met by changing tax slabs!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 8வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டிற்கு மக்கள் பல்வேறு வருமானப் பிரிவுகளிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர், இதனால் இது “எதிர்பார்ப்புகளின் பட்ஜெட்” என்று அழைக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வரி அடுக்குகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும், பொருளாதார வளர்ச்சியை வேகமாக … Read more

தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை!! பணி சிறக்க வலியுறுத்தும் தலைவர் விஜய்!!

Thaveka's next move!! Leader Vijay insists on success!!

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் தற்சமயம் மாவட்ட பொதுச் செயலாளர்களை நியமித்துள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 120 மாவட்ட பிரிவுகளாக பிரித்து திறம்பட ஆட்களை நியமித்து உள்ளார். கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உருவாக்கப்பட்ட இந்த கட்சிக்கு இதுவரை மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகள் மட்டுமே இருந்து வந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து ஆலோசனை பனையூரில் நடத்தப்பட்டு இருந்தது. … Read more

3 படங்களுடன் வந்த மாபெரும் மாற்றம்!! லெக்ஸஸ் கார், கனவின் சிகரம்!!

Great change with 3 films!! Lexus car, the peak of the dream!!

விலையுயர்ந்த கார்கள் என்றால், பல பிராண்டுகள் வழங்கும் சொகுசு மாடல்களே முதலில் நினைவிற்கு வருகின்றன. அவை தனித்துவமான அம்சங்களும், மேம்பட்ட தரத்துடன் தயாரிக்கப்பட்டவை என்பதால், பெரும்பாலானோர் அவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர். அதில், லெக்ஸஸ் எல்.எம் போன்ற பிரம்மாண்ட கார்கள் எளிதில் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், கேரள சினிமாவின் வளர்ச்சியடைந்து வரும் நடிகர் ரஞ்சித் சஜீவ், திரிச்சூரில் உள்ள மகளிர் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் வந்த பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் … Read more

விஜயகாந்தின் உதவிகள்!! எம்ஜிஆரின் கிரேஸை கடந்ததாக சொல்லும் பின்புலம்!!

Vijayakanth's help!! The background of saying that MGR's grace is over!!

தமிழ்த் திரையுலகில் “கேப்டன்”, “புரட்சிக்கலைஞர்” மற்றும் “கருப்பு எம்ஜிஆர்” என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், தனித்துவமான பாணியுடன் ஒரு தீவிரமான நாயகனாக பிரபலமானார். 1980களில், சினிமா ஹீரோக்களின் வழக்கமான ஸ்டைல்களை ரஜினிகாந்த் உடைத்தார். அதேபோல், ஒரு புதிய திரைநாயகனாக விஜயகாந்த் மக்களிடையே தனி இடத்தைப் பெற்றார். அவர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் புதிய பார்வையை அளித்தார். விஜயகாந்தின் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை உருவாக்கிய முக்கிய காரணம் அவரது சமூக பணி. எம்ஜிஆர் தனது … Read more

டப்பிங்கை விரும்பாத கதாநாயகிகள்!! காரணம் என்ன தெரியுமா!!

Heroines who don't like dubbing!! Do you know the reason!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் வேற்று மொழி நடிகர்களையும் தமிழ் மொழியில் டப்பிங் செய்ய வைத்த அசத்துவதே சிறப்பாக அமைந்த நிலையில், 1980 வரையில் பல நடிகைகள் தங்களுடைய படங்களுக்கு தாங்களே டப்பிங் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் முக்கியமான இடத்தை நடிகை சரோஜாதேவி அவர்கள் பெற்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாதது. ஆனால் 1980 களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகைகள் யாரும் அவர்களுடைய படங்களுக்கு … Read more

வெற்றி காணாத ரஜினி படம்!! ரீமேக் செய்து ஹிட் கொடுத்த இயக்குனர்!!

Unsuccessful Rajini film!! The director who gave the remake a hit!!

பொதுவாக தமிழில் வெற்றி கண்ட திரைப்படங்களை மற்ற மொழிகளான ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அல்லது ரீமேக் செய்து வெளியிடுவது அனைவரும் அறிந்ததே. அதேபோல்தான் தமிழிலும் பல படங்கள் வேற்று மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த பதிவில் நாம் காணக்கூடிய படமானது தமிழ் மொழியில் வெளியாகி மீண்டும் தமிழ் மொழியிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 1980 களில் வெளியான பில்லா திரைப்படம் ஆனது ரஜினியின் உடைய நடிப்பில் … Read more

மகனை காணச் சென்ற இந்திய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு!! அமெரிக்க அரசு காட்டிய அதிரடி!!

Denial of permission to Indian parents who went to see their son!! Action shown by the US government!!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் பொழுது எது எல்லாம் நடக்கக்கூடாது என இந்தியா பயந்ததோ அவை எல்லாம் இப்பொழுது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் படுக்கக் கூடிய தன்னுடைய மகனை காணச் சென்ற பெற்றோரை இந்தியாவிற்கே திரும்பி அனுப்பியது. இது தொடர்பாக Mirchi9 என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியானது :- அமெரிக்காவில் பயிலக்கூடிய தன்னுடைய பிள்ளையை காண்பதற்காக பெற்றோர் இந்தியாவிலிருந்து B – 1/B-2 visitor என்ற விசாவினை பயன்படுத்தி சென்றதாகவும், … Read more

இனி இரண்டு 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

No need to pay electricity bill every 2 months!! A sudden announcement by the minister!!

மின் கணக்கீடானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. அதிலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதால் அதனை கழித்து மீதமுள்ள ரீடிங் குறித்துதான் மின்கட்டண தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதன்படி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தே பிறகு இனி இருமாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. மாறாக மாதம்தோறும் செலுத்தும் படியாக இந்த … Read more

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்!! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை!!

Ration Card Special Grievance Adjudication Camp across Tamilnadu!! Today from 10 AM to 1 AM!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகமானது நடைபெறும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாமல் மேற்கொள்ளப்படும் சேவைகள் :- ✓ பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் ✓ முகவரி மாற்றம் ✓ செல்போனின் மாற்றுதல் மற்றும் சேர்த்தல் ✓ நேரில் சென்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்களுக்கான அங்கீகார சான்று வழங்குதல் போன்றவை மற்றும் பெயர்களில் ஏதேனும் திருத்தங்கள் … Read more

பெண்ணின் மீது விழும் பார்வை நெருடலை ஏற்படுத்தினாலும் தண்டனை!!

Punishment even if the gaze falling on the woman causes distress!!

 சென்னை HCL நிறுவனத்தில் ஆண் மேலதிகாரியை எதிர்த்து மூன்று பெண் ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தனர். அவர்கள் அப்புகாரில், நாற்காலிக்கு பின் மிக அருகில் நின்று கொண்டு கண்காணிக்கிறார். மேலும் ஆபாசமாக பேசுகிறார். அவரது பார்வையே பயமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். HCL நிறுவனத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விஷாகா குழுவிடம் இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை விசாரித்த விசாக குழுவும், குற்றத்தில் ஈடுபட்ட மேல் அதிகாரிக்கு எந்த ஒரு சம்பள உயர்வும், … Read more