புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் ஸ்டாலின் அவர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும், பல புதுமுக … Read more