இதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
சென்ற சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு நீர் என்ற தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தாண்டி இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள்தான் மருத்துவ படிப்பிற்கு நுழைய முடியும் என்ற ஒரு நிலை இருந்தது இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது.இந்த தேர்வில் முழுக்க, முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் அரசு பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் … Read more