நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்க்காகவே நீட் தேர்வு! திருவள்ளூரில் கொந்தளித்த கனிமொழி!
திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை குழு துணை தலைவருமான கனிமொழி நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்திருக்கிறார். அதேபோல அகரமேல் ஊராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய கனிமொழி எப்படிப்பட்ட காலகட்டத்திலும் பொது மக்களுக்கு நிதி தேவைப்பட்டால் அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை … Read more