அது பெண்களை குறிக்கும் சொல் வழக்கத்தை மாத்துங்க! வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
J சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்தது .கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, கோட்டையில் சரியான வசதி இல்லாத காரணத்தாலும், இந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் அங்கு நடைபெற்று … Read more